Doubtnut Promotions Sticky

கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.

A

இலைத்துளைகள் பகலில் திறந்திருப்பதையும் இரவில் மூடுவதையும் ஃபான் மோல் கண்டறிந்தார்.

B

காப்பு செல்லில் உள்ள பசுங்கணிகங்கள் முழுமையான வளர்ச்சி அடையாததால் இவற்றால் ஒளிச்சேர்க்கை செய்ய முடியும்.

C

காப்பு செல்லில் இயல்பாகவே சர்க்கரை அதிக அளவு காணப்படும்.

D

காப்பு செல்களில் ஏற்படும் விறைப்பழுத்தமே இலைத்துளை இயக்கத்தினைக் கட்டுப்படுத்துகிறது.

Video Solution
|
Answer

Step by step video, text & image solution for கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி. by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.