Doubtnut Promotions Sticky

கீழ்க்கண்டவற்றுள் "இலைத் துளையின் அமைப்பு" பொறுத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.

A

இலைத் துளையின் உட்புறம் காணப்படும் குழி இலைத்துளை அறை எனப்படும்.

B

காப்பு செல்லின் உட்புறச் சுவர் வெளிப்புறச் சுவரை விட தடித்தது.

C

காப்பு செல்களைச் சுற்றி காணப்படும் புறத்தோல் செல்களுக்குத் துணை செல்கள்.

D

இலைத்துளையின் நீளம் 20-60 மற்றும் அகலம் 3-10 மைக்ரான் ஆகும்.

Video Solution
|
Answer

Step by step video, text & image solution for கீழ்க்கண்டவற்றுள் "இலைத் துளையின் அமைப்பு" பொறுத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி. by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.