Doubtnut Promotions Sticky

கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.

A

இலைப்பரப்பின் அதிகரிப்பு நீராவிப்போக்கினையும் அதிகரிக்கும்.

B

வறண்ட நிலத்தவாரங்களில் இலைப்பரப்பு குறைந்து காணப்படுகிறது.

C

நீராவிப்போக்கினைத் தடுக்கப் பயன்படும் எந்தப் பொருளும் நீராவிப்போக்கு தடுப்பான்களாகும்.

D

கார்பன்-டை- ஆக்ஸைடு இயற்கையான நீராவிப்போக்கு தடுப்பான் இல்லை.

Video Solution
|
Answer

Step by step video, text & image solution for கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி. by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.