கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.

A

பவள வேர்களில் சையனோ பாக்டீரியாக்கள் காணப்படுகிறது.

B

பகுதி ஒட்டுண்ணித் தாவரங்கள் நீர் மற்றும் கனிமங்களை மட்டுமே ஓம்புயிரிலிருந்து பெறுகிறது.

C

பகுதிவேர் ஒட்டுண்ணிகள் ஹால்டோரியங்கள் மூலம் நீரை உறிஞ்சுகின்றன.

D

லைக்கன்களில் ஆல்காக்கள் நீரை உறிஞ்சுகின்றன.

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video, text & image solution for கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி. by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023