Doubtnut Promotions Sticky

கீழ்கண்டவற்றுள் சாியான கூற்றைக் கண்டறி. (I) உடலின் மேற்பரப்பிலும் உடற்குழியினைச் சுற்றிலும் காணப்படும் செல் வாிசையானது எபிதீலியத்திசு ஆகும். (II) உடலின் மேற்பரப்பில் இத்திசுவானது உறை போன்றும். மெல்லிய படல எபிதீலியமாகவும், சுரப்பு எபிதீலியமாகவும் காணப்படுகிறது. (III) பாதுகாப்பு, உறிஞ்சுதல். வடிகட்டுதல், கழிவு நீக்கம், சுரப்பு, மற்றும் உணர்வறிதல் பணிகளை எபிதீலிய திசுக்கள் செய்கின்றன. (IV) ஓரடுக்கு செல்களால் ஆனது.

A

(அ) I, II மற்றும் IV மட்டும்

B

(ஆ) II, III மற்றும் IV

C

(இ) II மற்றும் IV மட்டும்

D

(ஈ) I, II, III மற்றும் IV

Doubtnut Promotions Banner
|
Updated on:21/07/2023

Topper's Solved these Questions


Similar Questions