Doubtnut Promotions Sticky

கீழ்க்கண்டவற்றுள்‌ “பொய்‌ அடுக்கு எபிதீவிய செல்கள்" பொருத்தவரையில்‌ சரியான கூற்றைக்‌ கண்டறி. (I)தூண்‌ வடிவத்திலும்‌ சமமற்ற அளவுகளிலும்‌ காணப்படும்‌. (II) இவ்வகை எபிதீலியம்‌ ஈரடுக்கினால்‌ ஆனது. (III) பாதுகாப்பு, சுரப்பு, ஊறிஞ்சுதல்‌ ஆகியவை இதன்‌ பணிகளாகும்‌. (IV) குறு இழை வடிவ எபிதீலிய செல்கள்‌ சுவாசக்‌ குழல்களிலும்‌ ௬வாசப்‌பாதையிலும்‌ உறையாக உள்ளன.

A

(அ) II மற்றும் IV மட்டும்

B

(ஆ) I, III மற்றும் IV மட்டும்

C

(இ) III மற்றும் IV மட்டும்

D

(ஈ) I, II, III மற்றும் IV

Doubtnut Promotions Banner
|
Updated on:21/07/2023

Topper's Solved these Questions


Similar Questions