Doubtnut Promotions Sticky

கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.

A

இரத்தத்தில் இருக்க வேண்டிய யூரியாவின் இயல்பான அளவு சுமார் 17 - 40 மிகி 100 மிலி.

B

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பின்போது யூரியாவின் அளவு இரத்தத்தில் சமார் 100 மடங்கு அதிகரிக்கும் .

C

சிறுநீர்ப்பை தொற்றினால் சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படுகின்றது.

D

சிறுநீரகங்கள் தீடீரன செயலிழந்தாலும் , மீண்டும் மீள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் .

Text Solution
Verified by Experts

The correct Answer is:A, D

Doubtnut Promotions Banner
|