Doubtnut Promotions Sticky

கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.

A

யூரோகுரோம் என்னும் நிறமியே சிறுநீர் மஞ்சளாக இருப்பதற்குக் காரணமாகும் .

B

ஒவ்வொரு நாளும் சுமார் 40-50 கிராம் யூரியா வெளியேற்றப்படுகிறது.

C

வியற்வை சுரப்பிகள் சுரக்கும் வியர்வையின் முதற்பணி உடலைக் குளிரவைப்பதுதான்

D

நுரையீரல், கல்லீரல் மற்றும் தோல் ஆகியவைகளும் நைட்ரஜன் கழிவு பொருட்களின் வெளியேற்றத்தில் பங்கேற்கின்றன.

Text Solution
Verified by Experts

The correct Answer is:D

|