Doubtnut Promotions Sticky

கீழ்க்கண்டவற்றுள் “ஏட்ரியல் நேட்ரியூரிட்டிக் காரணியின் பணி'” பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.

A

உட்செல் கிளாமருலார் தமனிகளை விரிவடையச் செய்கின்றன.

B

அட்ரீனல் கார்டெக்ஸிலிருந்து ஆல்டோஸ்டீரோன் மற்றும் ரெனின் வெளியேற்றத்தை அதிகரிக்கிறது.

C

வெளிச்செல் கிளாமருலார் தமனிகள் மீது இரத்தக்குழாய் சுருக்கியாகச் செயல்படுகிறது.

D

கிளாமருலஸிக்குள் இரத்தம பாய்வதை அதிகரிக்கிறது.

Doubtnut Promotions Banner
|