கீழ்ககண்டவற்றுள் தவறான இணையை கண்டறி.

A

யூரிஹேலைன் விலங்குகள் - ஆர்டிமியா

B

ஸ்டீனோஹேலைன் விலங்குகள் - தங்கமீன்

C

எலும்பு மீன்கள் - ட்ரைமீதைல் அமைன் ஆக்ஸைடு

D

சிறுநீரகம் - 220 - 300 கிராம்

Text Solution
Verified by Experts

The correct Answer is:B, C

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|