கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) கருவளர்ச்சியின் போது நடுப்படை செல்களில் இருந்து தோன்றும் சிறப்புத்திசுவே தசைகள் . (II) தசைகள் மையோசைட்டுகள் எனும் செல்களாலானவை. III) பெரியவர்களின் உடல் எடையில் 6௦ - 70 % அளவு தசைகள் உள்ளது. (IV) தசைகளை எலும்புத்தசைகள் , உள்ளுறுப்புத் தசைகள் மற்றும் இதயத்தசைகள் என மூன்று வகைகளாக பிரிக்கலாம்.

A

I, II மற்றும் IV மட்டும்

B

I, II, III மற்றும் IV

C

II மற்றும் IV

D

I, II, III மற்றும் IV

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions