கீழ்க்கண்டவற்றுள் “கை” பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.

A

சிறப்பாக இயங்கும் வகையில் கையில் 40 தனி எலும்புகள் உள்ளன.

B

தோள்பட்டைக்கும் முழங்கைக்கும் இடையே உள்ள பகுதியில் உள்ள எலும்பு மேற்கை எலும்பு

C

மொத்தத்தில் 8 மணிக்கட்டு எலும்புகள் தலா 4 வீதம் இரு வரிசையாக அமைந்துள்ளன.

D

மணிக்கட்டின் மேற்பகுதியில் ஒரு கால்வாயை இது தோற்றுவிக்கின்றது.

Text Solution
Verified by Experts

The correct Answer is:D

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|