கீழ்க்கண்ட கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. இசின்கிளாஸ்‌ எனும்‌ பொருள்‌ கெண்டை மற்றும்‌ கெழுத்தி போன்ற மின்களின்‌ உலர்ந்த பதப்படுத்தப்பட்ட ______ இருந்து பெறப்படும்‌ பொருளாகும்‌.

A

செவுள்‌

B

மீன்‌ தசைகள்‌

C

காற்றுப்பை

D

நுரையீரல்

Doubtnut Promotions Banner
|