கீழ்க்கண்டவற்றுள்‌ “மீயொலி நிழலுரு தோற்றமாக்கல்‌” பொருத்தவரையில்‌ தவறான கூற்றைக்‌ கண்டறி.

A

மனிதச்செவிகளால்‌ கேட்க இயலாத அளவுகளைக்‌ கொண்ட ஒலி மீயொலி.

B

பீஸோ-மீன்னோட்ட விளைவு என்னும்‌ இயற்பிய நிகழ்வு மூலம்‌ மீயொலி அலைகள்‌ உருவாக்கப்படுகின்றன.

C

வளரும்‌ கருவின்‌ இதய ஒலி இரத்தம்‌ பாய்தல்‌ போன்றவற்றைக்‌ கேட்க இக்கருவி உதவுகிறது.

D

இதன்‌ மூலம்‌ இதய பாதிப்புகளை அறிய முடியாது.

Doubtnut Promotions Banner
|