கீழ்க்கண்ட கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. விலங்குகளில்‌ பொது மூதாதையர்களற்ற, தொடர்பில்லாத ஒரே இனத்தின்‌ வெவ்வேறு விலங்குகளுக்கிடைய கலப்பு செய்வது ____ கலப்பு எனப்படும்‌.

A

வெளியினக் ‌கலப்பு

B

வெளிக்கலப்பு

C

குறுக்குக்‌ கலப்பு

D

சிற்றினங்களுக்கிடையே கலப்பினம்‌ செய்தல்‌

Doubtnut Promotions Banner
|