பின்வருபவைகளில் எது உண்மையல்ல?
A
ஒரு கூற்றின் மறுப்பின் மறுப்பு அக்கூற்றேயாகும்.
B
ஒரு மெய்மை அட்டவணையில் இறுதி நிரல் முழுவதும் T எனில் அது ஒரு மெய்மமாகும்.
C
ஒரு மெய்மை அட்டவணையில் இறுதி நிரல் முழுவதும் F எனில் அது ஒரு முரண்பாடாகும்.
D
p மற்றும் q ஏதேனும் இரு கூற்றுகள் எனில் p↔qஎன்பது ஒரு மெய்மாகும்.
Video Solution
|
Answer
Step by step video & image solution for பின்வருபவைகளில் எது உண்மையல்ல? by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 12 exams.
Updated on:21/07/2023