ஒரு மெய்மம் எனக்காட்டு.
Step by step video & image solution for pvee(notp) ஒரு மெய்மம் எனக்காட்டு. by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 12 exams.
Updated on:21/07/2023Topper's Solved these Questions
Similar Questions
பின்வரும் இயற்பியல் கூற்றுகள் ஒவ்வொன்றையும், வகைக்கெழுச் சமன்பாடாக எழுதுக. (i) ரேடியம் சிதைவுறும் வீதமானது காணப்படும் அளவு Q-க்கு நேர்விகிதத்தில் இருக்கும். (ii) ஒரு நகரத்தின் மக்கள் தொகை P ஆனது, மக்கள் தொகை மற்றும் 5,00,000-க்கும் மக்கள் தொகைக்கும் உள்ள வேறுபாடு ஆகியவற்றை பெருக்கிக் கிடைக்கும் மதிப்புக்கு நேர்விகிதத்தில் அதிகரிக்கிறது. (iii) ஒரு பொருளின் வெப்பநிலை Tஐப் பொருத்து ஆவி அழுத்தம் P-ன் மாறுவீதமானது, ஆவி அழுத்தத்திற்கு நேர்விகிதத்திலும், வெப்பநிலையின் வர்க்கத்திற்கு எதிர்விகிதத்திலும் உள்ளது.(iv) ஒரு சேமிப்பு தொகைக்கு ஒரு வருடத்திற்கு 8% வட்டித் தொகையானது தொடர்ச்சியாக அசலுடன் சேர்க்கப்படுகிறது. மேலும், மற்றொரு முதலீட்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் வரவு ₹400 இத்தொகையுடன் தொடர்ச்சியாக சேர்க்கப்படுகிறது.
View Solution{1.1, 1.2, 1.3, 1.4, 1.5} எனும் பிரிவினையுடன் இடது-முனை விதியைப் பயன்படுத்தி ∫1.51xdx-க்கு தோராய மதிப்பு காண்க.
View SolutionShow that ¬(p∧q)≡((¬p)∨(¬q))
View Solutionகீழ்காண்பவைகளை பட்டியல் முறையில் எழுதுக.{x∈N:x2<121மற்றும்xஒருபகாஎண்ணாகும்}
View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈N:xஎன்பதுஒருஇரட்டைபடைபகாஎண்}
View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈N:xஎன்பதுஒருஒற்றைபடைபகாஎண்}
View Solution¬(p∨q)∨[p∨(p∧¬r) -ன் இருமம்
View Solutionp∨(q∧r) ஒரு நிச்சயமின்மை என காட்டுக.
View Solution(¬p)∨(q∧r) க்கு மெய் அட்டவணை அமைக்க.
View Solution¬(p∧q)≡(¬p)∨(¬q) என நிரூபிக்க.
View Solutionபின்வரும் கூற்றுகளுக்கு மெய்மை அட்டவணைகளை அமைக்க. ¬p∧¬q
View Solutionநிறை 'm' மின்சுமை 'eகொண்டஒருஎலக்ட்ரானின்நிறுத்துமின்னழுத்தம்V_0 எனில் நிறை திசைவேகம்
View SolutionSelect the correct answer and write. _____ genus ஒரு is an insect pathogen that lives naturally in soils all over the world.
View SolutionNegation of the statement ~p∨(p∧q) is
View Solutionp and q are given statements then contra positive of p∨~(p⇒~q) is ….. .
View Solution