கூற்றுகளும் காரணங்களும்: கூற்று : ஒரு புற உதவி இல்லாமல் தங்களை தாங்களே தூக்குதல் என்பது கடினமான ஒன்று காரணம் : விசையானது ஒரு பொருளின் நிலைம மற்றும் சீரான இயக்கம் இந்நிலைகளை மாற்றக்கூடியது
கூற்று மற்றும் காரணம் சரி மேலும் கூற்றுக்கான காரண விளக்கம் சரி
கூற்று மற்றும் காரணம் மெய் ஆனால் சவற்றுக்கான காரண விளக்கம் மெய்யல்ல.
கூற்று மெய் ஆனால் காரணம் மெய்யல்ல.
கூற்று மெய்யல்ல ஆனால் காரணம் மெய்
Topper's Solved these Questions
Similar Questions
மாணவர் ஒருவர் தனது கிட்டாரை, 120 Hz இசைக்கவையால் மீட்டி அதேநேரத்தில் 4 வது கம்பியையும் மீட்டுகிறான். கூர்ந்து கவனிக்கும்பாது, கூட்டு ஒவியின் வீச்சு வினாடிக்கு 3 முறை அலைவுறுகிறது. 4 வது கம்பியின் அதிர்வெண் கீழ்க்கண்டவற்றுள் எது?
View Solutionஅடிப்படை மாறிலிகளிருந்து hcG என்ற ஒரு சமன்பாடு பெறப்படுகிறது . இந்த சமன்பாட்டினை அலகு
View Solutionபின்வரும் கணங்களைப் பட்டியல் முறையில் எழுதுக ?C={x:x என்பது ஒரு முழுக் கன எண் மற்றும் 27 < x < 216}
View Solutionபின்வரும் கணங்களின் ஆதி எண்ணைக் காண்க?R={x:x ஆனது முழுக்கள்,x∈Z மற்றும் -5≤x<5}
View Solutionகொடுக்கபட்ட கணக் சோடிகள் வெட்டும் கணங்களா ? இல்லை வெட்டா கணங்களா ? C={x:xஒருபாகஎண்,x>2} மற்றும் D={x:xஓர்இரட்டைப்படைபாகஎண்}
View Solutionகொடுக்கபட்ட கணக் சோடிகள் வெட்டும் கணங்களா ? இல்லை வெட்டா கணங்களா ? E={x:xஎன்பது24இன்காரணி} மற்றும் F={x,xஆனது3இன்மடங்கு,x<30}
View Solutionஒரு தளத்தில் 11 புள்ளிகள் உள்ளன. இவற்றில் 4 புள்ளிகளைத் தவிர மற்ற எந்த 3 புள்ளிகளும் ஒரே கோட்டில் அமையவில்லை எனில், கீழ்ககண்டவற்றைக் காண்க. இப்புள்ளிகளில் ஒரு சோடி புள்ளிகளினால் அமையும் கோடுகள் எத்தனை?
View Solutionஒரு தளத்தில் 11 புள்ளிகள் உள்ளன. இவற்றில் 4 புள்ளிகளைத் தவிர மற்ற எந்த 3 புள்ளிகளும் ஒரே கோட்டில் அமையவில்லை எனில், கீழ்ககண்டவற்றைக் காண்க. இந்தப் புள்ளிகளை முனைப் புள்ளிகளாகக் கொண்டு எத்தனை முக்கோணங்களை அமைக்கலாம்?
View Solutionகீழ்காண்பவைகளை பட்டியல் முறையில் எழுதுக.{x∈N:x2<121மற்றும்xஒருபகாஎண்ணாகும்}
View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈N:xஎன்பதுஒருஇரட்டைபடைபகாஎண்}
View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈N:xஎன்பதுஒருஒற்றைபடைபகாஎண்}
View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈R:xஎன்பதுஒருவிகிதமுறுஎண்}
View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈N:xஎன்பதுஒருவிகிதமுறுஎண்}
View Solution2ˆi−ˆj+k,3ˆi−4ˆj−4ˆk,ˆi−3ˆj−5ˆk ஆகிய வெக்டர்கள் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கும் எனக்காட்டுக.
View Solutionநிறை 'm' மின்சுமை 'eகொண்டஒருஎலக்ட்ரானின்நிறுத்துமின்னழுத்தம்V_0 எனில் நிறை திசைவேகம்
View Solutionm1மற்றும்m_2 என்ற இரண்டு நிறைகள் சமவிசையை உணர்கின்றன எனில், அவற்றின் முடுக்கங்களின் விகிதம்
View Solution