வளைவுச்‌ சாலை ஒன்றில்‌ கார்‌ ஒன்று திடீரென்று இடதுபுறமாகத்‌ திரும்பும்போது அக்காரிலுள்ள பயணிகள்‌ வலதுபுறமாகத்‌ தள்ளப்படுவதற்கு, பின்வருவனவற்றுள்‌ எது காரணமாக அமையும்‌?

A

திசையில்‌ நிலைமம்‌

B

இயக்கத்தில்‌ நிலைமம்‌

C

ஓய்வில்‌ நிலைமம்‌‌

D

நிலைமமற்ற தன்மை

Doubtnut Promotions Banner
|