Doubtnut Promotions Sticky

கூற்று(A) : இரு மோல் குளுக்கோஸில் 12.044 X 1023 குளுக்கோஸ் மூலக்கூறுகள் உள்ளன. காரணம் (R) : ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு பொருளிலும் உள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.02 X 1022

A

(அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சாி, மேலும் காரணம் (R) ஆனது கூற்று (A) க்கான சாியான விளக்கம்

B

(ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சாி, மேலும் காரணம் (R) ஆனது கூற்று (A)க்கான சாியான விளக்கமல்ல

C

(இ) கூற்று (A) சாி மற்றும் காரணம் (R) தவறு.

D

(ஈ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் தவறு.

Doubtnut Promotions Banner
|
Updated on:21/07/2023

Related Playlists


Similar Questions