22.4 L கனஅளவு கொண்ட கொள்கலன்கள் A மற்றும் B யில் முறையே 8gO2 மற்றும் 8gSO2 வாயுக்கள் STP நிலையில் நிரப்பப்பட்டுள்ளது. எனில்

A

(அ) A மற்றும்‌ B கலன்களிலுள்ள மூலக்கூறுகள்‌ சமம்‌.

B

(ஆ) B கலனிலுள்ள மூலக்கூறுகளின்‌ எண்ணிக்கை A ல்‌ உள்ளதை விட அதிகம்‌.

C

(இ) A மற்றும்‌ B கலன்களிலுள்ள மூலக்கூறுகளின்‌ எண்ணிக்கைக்கு இடைப்பட்ட விகிதம்‌ 2:1

D

(ஈ) B கலனிலுள்ள மூலக்கூறுகளின்‌ எண்ணிக்கை Aல்‌ உள்ளதை போல மூன்று மடங்கு அதிகம்‌.

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions