பின்வரும் கூற்றுகளில் தவறானதைத் தோ்ந்தெடு.
A
(அ) பருப்பொருட்களை அவற்றின் வேதித்தன்மை அடிப்படையில் தூயபொருட்களை மற்றும் கலவைகள் என வகைப்படுத்தலாம்.
B
(ஆ) கலவைகள் என்பவை எளிய அணுக்கள் அல்லது மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டவை
C
(இ) ஒரே ஒரு வகை அணுக்களை மட்டுமே உள்ளடக்கியவை தனிமம் எனப்படும்.
D
(ஈ) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு தனிம அணுக்களை கொண்ட மூலக்கூறுகளை உள்ளடக்கியது சேர்மங்களாகும்.
|
Topper's Solved these Questions
Similar Questions
மாறாத வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் குழலுடன் பரிமாறிக் கொள்ளப்படும் வெப்பத்தின் அளவு
View Solutionபின்வரும் சேர்மங்களில், அதிக கொதிநிலை உடைய சோ்மம் எது?
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? A'
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? B'
View Solution