பின்வருவனவற்றுன் சாியான கூற்றைக் தோ்ந்தெடு.

A

(அ) பொருளின் அளவினை குறிக்க SI அலகு முறையில் பயன்படுத்தப்படும் அடிப்படை அலகு 'மோல்' ஆகும்

B

(ஆ) 6.022x1023 உட்பொருட்களைக் கொண்ட பொருளின் அளவைக் குறிப்பிட மோல் எனும் அலகைப் பயன்படுத்தலாம்.

C

(இ) 12gC-12 ஐசோடோப்பில் காணப்படும் காா்பன் அணுக்களின் எண்ணிக்கைக்குச் சமமான அடிப்படைத் துகள்களைப் பெற்றுள்ள ஒரு அமைப்பில் உள்ள பொருளின் அளவு ஒரு மோல் எனப்படும்.

D

(ஈ) மேற்கண்ட அனைத்தும் சாி

Doubtnut Promotions Banner
|