பின்வருவனவற்று சாியானதைத் தோ்நதெடு.

A

(அ) தனிமங்களைக் கண்டறியம் ஆய்வின் மூலம் ஒரு சேர்மத்தில் அடங்கியுள்ள தனிமங்களின் நிறை சதவீதத்தினைக் கண்டறியலாம்.

B

(ஆ) நிறை சதவீதத்தினைப் பயன்படுத்தி எளிய விகித வாய்ப்பாட்டினை தீா்மானிக்க இயலும்

C

(இ) மோலாா் நிறையினை பயன்படுத்தி, எளிய விகித வாய்ப்பாட்டிலிருந்து மூலக்கூறு வாய்ப்பாட்டினைக் கண்டறியலாம்.

D

(ஈ) மேற்கண்ட அனைத்தும் சாி

Doubtnut Promotions Banner
|