பின்வரும் கூற்று மற்றும் காரணத்தை கவனித்து சாியான விடையைத் தோ்தெடு. கூற்று (A) : எளிய விகித வாய்ப்பாட்டின் ஒரு குறிப்பிட்ட முழு எண் மடங்கு மூலக்கூறு வாய்ப்பாட்டினைத் தருகிறது. காரணம் (R) : முழு எண் (n) = சேர்மத்தின் மோலாா் நிறை / எளிய விகித வாய்ப்பாட்டினைக் கொண்டு கணக்கிடப்படும் முறை (i) (A) மற்றும் (R) இரண்டும் சாி. மேலும் (R) ஆனது (A) க்கான சாியான விளக்கம் ஆகும். (ii) (A) மற்றும் (R) இரண்டும் சாி. மேலும் (R) ஆனது (A) க்கான சாியான விளக்கம் அல்ல. (iii) (A) மற்றும் (R) இரண்டும் தவறு. (iv) (A) சாி (R) ஆனால் தவறு.
(அ) (i)
(ஆ) (ii)
(இ) (iii)
(ஈ) (iv)
Topper's Solved these Questions
Similar Questions
மாறாத வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் குழலுடன் பரிமாறிக் கொள்ளப்படும் வெப்பத்தின் அளவு
View Solutionபின்வரும் சேர்மங்களில், அதிக கொதிநிலை உடைய சோ்மம் எது?
View SolutionIf n=12,r=4, then evaluate the following:
(i) n!r!(n−r)! (ii) n!(n−r+2)!
View SolutionProve that :
(i) n!r!=n(n−1)(n−2)...(r+1)
(ii) (n−r+1)⋅n!(n−r+1)!=n!(n−r)!
(iii) n!r!(n−r)!+n!(r−1)!(n−r+1)!=(n+1)!r!(n−r+1)!
View SolutionDelta ABC~Delta DEFல்,Delta ABC−யின்பரப்பு9செ.மீ^2மற்றும்Delta DEFன்பரப்பு16செ.மீ^2 மற்றும் BC =2.1 செ .மீ எனில் ,EF -யின் நீளம் காண்க ?
View SolutionIn ΔABC, with ∠B=90∘, BC=6 cm and AB=8 cm, D is a point on AC such that AD=2 cm and E is the midpoint of AB. Join D to E and extend it to meet at F. Find BF.
View Solutionபின்வரும் கணங்களைப் பட்டியல் முறையில் எழுதுக ?C={x:x என்பது ஒரு முழுக் கன எண் மற்றும் 27 < x < 216}
View Solutionபின்வரும் கணங்களின் ஆதி எண்ணைக் காண்க?R={x:x ஆனது முழுக்கள்,x∈Z மற்றும் -5≤x<5}
View Solutionகொடுக்கபட்ட கணக் சோடிகள் வெட்டும் கணங்களா ? இல்லை வெட்டா கணங்களா ? C={x:xஒருபாகஎண்,x>2} மற்றும் D={x:xஓர்இரட்டைப்படைபாகஎண்}
View Solutionn(A)=25,n(B)=40,n(A∪B)=50 மற்றும் n(B)=25எனில்,n(A nn B) மற்றும்n(U) காண்க ?
View Solutionகீழ்க்காணும் எண்களுக்கு இடையே உள்ள எவையேனும் இரு விகிதமுறா எண்களை காண்க ?67மற்றும்1213
View Solutionகீழ்க்காணும் எண்களுக்கு இடையே உள்ள எவையேனும் இரு விகிதமுறா எண்களை காண்க ?√2மற்றும்√3
View Solutionநாற்கரம் ABCD இல் ∠Aமற்றும்/_Bஇன்இருசமவெட்டிகள்Oஇல்சந்திக்கின்றன,எனில்,/_AOB இன் மதிப்பு
View SolutionWhen n = 5 and r = 2, find the values of :
(i) n!r!
(ii) n!r!(n−r)!
View SolutionEvaluate n!(n−r)! when :
(i) n=10,r=4
(ii) r = 1
(iii) r = 2.
View Solutionகீழ்காண்பவைகளை பட்டியல் முறையில் எழுதுக.{x∈N:x2<121மற்றும்xஒருபகாஎண்ணாகும்}
View Solution