கூற்று(A) : ஆக்சிஜனேற்ற - ஒடுக்க வினைகளுக்கு, கிராம் சமான நிறை கோட்பாட்டினையும் அதனை தவிா்த்த பிற வினைகளுக்கு மோல் கோட்பாட்டினையும் பயன்படுத்துகிறோம். காரணம் (R) : மோல் கோட்பாட்டினை பயன்படுத்தி ஒரு வேதிவினையில் ஈடுபடும் வினைப்பொருட்களின் அளவினைக் கண்டறிய அவ்வினையின் சமன்படுத்தப்பட சமன்பாடு தேவைப்படுகிறது. ஆனால், கிராம் சமான நிறை கோட்பாட்டிற்கு இது தேவையில்லை.

A

(அ) கூற்று (A) சாி, காரணம் (R) தவறு

B

(ஆ) கூற்று (A) தவறு காரணம் (R) சாி

C

(இ) கூற்று (A) தவறு, காரணம் (R) தவறு

D

(ஈ) கூற்று (A) சாி, காரணம் (R) சாி

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions