பின்வரும்‌ கூற்று மற்றும்‌ காரணத்தை கவனித்து சரியான விடையைத்‌ தேர்ந்தெடு. கூற்று (A) வினை நிகழ்த்தப்படும்‌ போது. ஒருவாகும்‌ விளை பொருளின்‌ அளவானது, எந்த வினைபடுபொருள்‌ முதலில்‌ முழுவதும்‌ வினைபடுகிறதோ, அந்த வினைபடுபொாருளைச்‌ சார்ந்து அமையும்‌. காரணம்‌ (R) : வினைபடுபொருள் வினை தொடர்ந்து நிகழ்வதைக்‌ கட்டுப்படுத்துகிறது, இது வினை கட்டுப்பாட்டுக்‌ காரணி என அழைக்கப்படுகிறது.

A

(அ) (A) சாி, (R) சாி. மேலும் (R) என்பது (A) விற்கு சாியான விளக்கம்

B

(ஆ) (A) சாி, (R) சாி. மேலும் (R)  என்பது (A) விற்கு தவறான விளக்கம்

C

(இ) (A) தவறு , (R) சாி.

D

(ஈ) (A) சாி, (R) தவறு

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions