கூற்று : He+ ன்‌ நிறமாலையானது, ஹைட்ரஜனின்‌ நிறமாலையினை ஒத்திருக்கும்‌. காரணம் ‌: He+ ம்‌ ஒரு எலக்ட்ரானைக்‌ கொண்ட ஒரு அமைப்பாகும்‌.

A

கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ சரியானது. காரணமானது, கூற்றிற்கு சரியான விளக்கமாகும்‌.

B

கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ சரியானது. ஆனால்‌, காரணமானது,கூற்றிற்கு சரியான விளக்கமல்ல.

C

கூற்று சரி காரணம்‌ தவறு

D

கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ தவறு.

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions