Doubtnut Promotions Sticky

A மற்றும் B ஆகிய தனிமங்களின் எலக்ட்ரான் அமைப்பு முறையே 1s2,2s2,2p6,3s2 மற்றும் 1s2,2s2,2p6,3s2,3p5 ஆகும். இவ்விரு தனிமங்களுக்கிடையே தோன்றும் அயனி சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு.

A

AB

B

AB2

C

A2B

D

எதுவும் இல்லை

Doubtnut Promotions Banner
|
Updated on:21/07/2023

Topper's Solved these Questions


Similar Questions