சேர்மம் (X) ஐ வெப்பப்படுத்தும்போது நிறமற்ற வாயுவையும், ஒரு வீடிநபடிவையும் தருகிறது. அந்த வீடிநபடிவை நீரில் கரைத்து சேர்மம் (B) பெறப்படுகிறது. சேர்மம் (B) ன் நீர்க்கரைசலில் அதிகளவு CO2 குமிழிகளாக செலுத்தும் போது சேர்மம் (C) உருவாகிறது. (C) ஐ வெப்பப்படுத்தும்போது மீண்டும் (X) ஐத் தருகிறது. சேர்மம் (B) ஆனது

A

CaCO3

B

Ca(OH)2

C

Na2CO3

D

NaHCO3

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions