கூற்று : ஆக்ஸிஜன் மூலக்கூறு பாரா காந்தத்தன்மை உடையது. காரணம் : இது இரண்டும் தனித்த எலக்ட்ரான்களை அதன் எதிர்ப்பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலில் பெற்றுள்ளது.

A

கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

B

கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

C

கூற்று சரி காரணம் தவறு.

D

கூற்று, காரணம் இரண்டும் தவறு.

Doubtnut Promotions Banner
|