தவறானதைக் கண்டுபிடி

A

(அ) புவிப்பரப்பில்‌ ஆக்ஸிஜன்‌ 46.6% உள்ளது

B

(ஆ) சால்கோஜன்களில் ஒரு கதிாியக்கத் தனிமம் உள்ளது,

C

(இ) போலந்து நாட்டினை ஞாபகப்படுத்தும் வண்ணம் வெளிப்பட்டது போலோனியம்

D

(ஈ) 16 வது தொகுதியின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பு ns2np5

Doubtnut Promotions Banner
|