பின்வருவனவற்றுள்‌ அம்மோனியாவின்‌ பண்புகள்‌ குறித்த கூற்றுகளில்‌ தவறானது எது?

A

(அ) காற்றைவிட லேசான, கார நெடியுடைய வாயு

B

(ஆ) ஏறத்தாழ 9 வளிமண்டல அழுத்தத்தால் எளிதில் திரவமாக்க இயலும்.

C

(இ) திரவ அம்மோனியா இயற்பண்புகளில் நீரை ஒத்துக் காணப்படவில்லை.

D

(ஈ) திரவ அம்மோனியாவின் கொதிநிலை - 38.4C, உறைநிலை - 77C

Doubtnut Promotions Banner
|