கூற்று(A) : வெண் பாஸ்பரஸ் அறை வெப்பநிலையில் காற்றில் தானாக பற்றி எாிந்து P2O5 தருகிறது காரணம் (R) : வெண்பாஸ்பரஸின் எாியூட்டு வெப்பநிலை மிகக் குறைவு.

A

(அ) (A) மற்றும் (R) சாி. மேலும் (R) ஆனது (A) விற்கு சாியான விளக்கம்

B

(ஆ) (A) மற்றும் (R) சாி. மேலும் (R) ஆனது (A) விற்கு சாியான விளக்கம் அல்ல.

C

(இ) (A) சாி (R) தவறு

D

(ஈ) (A) தவறு (R) சாி

Doubtnut Promotions Banner
|