பின்வருவனவற்றில்‌ தவறான கூற்று எது?

A

பெரும்பாலான நேர்வுகளில்‌, முதன்மை இணைதிற மதிப்பானது நேர்குறியுடையது.

B

சில நேர்வுகளில்‌ முதன்மை இணைதிற மதிப்பானது பூஜ்ய மதிப்புடையது.

C

முதன்மை இணைதிறன்‌ எப்போதும்‌ எதிர்மின்‌ சுமையுடைய அயனிகளால்‌ நிறைவு செய்யப்படுகின்றன.

D

[ C o ( N H 3 ) 6 ] C l 3 - -ன் முதன்மை இணைதிறன்‌ 6 ஆகும்‌.

Text Solution
Verified by Experts

The correct Answer is:C

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|