கூற்று - I :மைய உலோக அணு/அயனியுடன் பிணைந்திருக்கும் அணுக்கள் அல்லது அணுக்கள் அடங்கிய தொகுதிகள் ஈனிகள் எனப்படுகின்றன.‌ கூற்று -II : மைய உலோக அணுவுடன்‌ நேரடியாக பிணைக்கப்பட்டுள்ள ஈனியின்‌ அணுவானது வழங்கி அணு எனப்படுகிறது. இவற்றுள்,

A

I மட்டும்‌ சரி

B

II மட்டும்‌ சரி

C

இரண்டும் சரி

D

இரண்டும் தவறு

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions