பின்வருவனவற்றுள்‌ இணைதிறன்‌ பிணைப்புக்‌ கொள்கையின்‌ வரம்பு எது அல்ல?

A

அணைவுச்‌ சேர்மங்களின்‌ நிறங்களை விளக்கவில்லை

B

சுழற்சியால்‌ ஏற்படும்‌ சார்ந்தத்‌ திருப்புத்‌ திறனை கருத்திற்‌ கொள்ளவில்லை

C

மாறுபட்ட அணைவுகள்‌ உருவாவதற்கான உரிய விளக்கத்தினை தரவில்லை

D

மேற்கண்ட அனைத்தும்‌ தவறு

Doubtnut Promotions Banner
|