கூற்று : பீனால் ஆனது எத்தனாலை விட ௮திக அமிலத்தன்மை உடையது. காரணம் : பீனாக்ஸைடு அயனியானது உடனிசைவால் நிலைப்புத்தன்மை பெறுகிறது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
கூற்று: மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
Topper's Solved these Questions
Similar Questions
A→B என்ற முதல் வகை வினையின் வினை வேக மாறிலி x−1min. A ன் துவக்கச் செறிவு 0.01 M எனில் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு A ன் செறிவு.
View Solutionஐந்து, பத்து மற்றும் 20 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ₹105 மற்றும் மொத்த நோட்டுகளின் எண்ணிக்கை 12 முதல் இரண்டு வகை நோட்டுகளின் எண்ணிக்கையை இடமாற்றம் செய்தால் முந்தைய மதிப்பை விட ₹20 அதிகரிக்கிறது எனில், எத்தனை ஐந்து பத்து மற்றும் இருபது நோட்டுகள் உள்ளன?

View Solutionபின்வரும் கணங்களின் ஆதி எண்ணைக் காண்க?R={x:x ஆனது முழுக்கள்,x∈Z மற்றும் -5≤x<5}
View Solutionகொடுக்கபட்ட கணக் சோடிகள் வெட்டும் கணங்களா ? இல்லை வெட்டா கணங்களா ? E={x:xஎன்பது24இன்காரணி} மற்றும் F={x,xஆனது3இன்மடங்கு,x<30}
View Solution