Doubtnut Promotions Sticky

பின்வருவனவற்றுள் தவறான ஒன்றைத் தேர்ந்தெடு.

A

- N H 2 , - C H 3 தொகுதிகள் பீனாலின் அமில வலிமையை அதிகரிக்கின்றன

B

மூவிணைய ஆல்கஹாலை எளிதில் ஆக்ஸினேற்றம் செய்ய இயலாது

C

பீனாலேட் அயனியின் தொகுதிகள் பீனாலின் அமில வலிமையை அதிகரிக்கின்றன

D

பீனாலேட் அயனிகயின் ஆர்த்தோ மற்றும் பாரா இடங்களில் எலக்ட்ரான் அடர்த்தி அதிகமாக இருக்கும்

Doubtnut Promotions Banner
|