கூற்று: சுக்ரோஸின்‌ நீர்க்கரைசல்‌ வலஞ்சுழி திருப்புத்திறனைப்‌ பெற்றுள்ளது. ஆனால்‌, சிறிதளவு ஹைட்ரோகுளோரிக்‌ அமிலத்தின்‌ முன்னிலையில்‌ நீராற்பகுக்கும்பாது அது இடஞ்சுழியாக மாறுகிறது. காரணம்‌: சுக்ரோஸ்‌ நீராற்பகுத்தவில்‌ சமமற்ற அளவில்‌ குளுக்கோஸ்‌ மற்றும்‌ ஃபிரக்டோஸ்‌ உருவாகின்றன. இதன்‌ காரணமாக சுழற்சியின்‌ குறியில்‌ மாற்றம்‌ உண்டாகிறது.

A

கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ சரி, மேலும்‌ காரணம்‌,கூற்றிற்கான சரியான விளக்கமாகும்‌.

B

கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ சரி, ஆனால்‌ காரணம்‌,கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

C

கூற்று சரி ஆனால்‌ காரணம்‌ தவறு.

D

கூற்று மற்றும்‌ காரணம்‌. இரண்டும்‌ தவறு.

Doubtnut Promotions Banner
|