Doubtnut Promotions Sticky

சரியான கூற்றைக் கண்டறி. I) மகரந்தத்தாள்கள்‌ முதிர்வதற்கு முன்னர்‌ நீக்கும்‌ முறை ஆணகச்சிதைவாகும்‌. II) தன்பன்மடியமாதல்‌ என்பது ஒரு தாவரத்திலுள்ள குரோமோசோம்கள்‌ தானாகவே இரட்டிப்புறுதலை குறிக்கிறது. III) சோனாலியா ஒரு கோதுமை இரகம்‌. IV) TNI அரை குட்டைகலப்பின கோதுமை இரகம்‌.

A

I, II மற்றும் III

B

II மற்றும் III

C

II, III மற்றும் IV

D

எதுவுமில்லை

|
Updated on:21/07/2023

Topper's Solved these Questions


Similar Questions