சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. பியூவிரியா சிற்றினம்‌ கணுக்காலி சிற்றினங்களில்‌ ஒட்டுண்ணியாக வாழ்ந்து ______ நோயைத்‌ தாவரத்தின்‌ வளர்ச்சியைப்‌ பாதிக்காதவாறு ஏற்படுத்துகின்றன.

A

சிவப்பு மஸ்கர்டைன்‌

B

மஞ்சள்‌ மஸ்கர்டைன்

C

வெள்ளை மஸ்கர்டைன்‌

D

பச்சை மஸ்கர்டைன்

Doubtnut Promotions Banner
|