சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று (A) : மரபு தகவலின்‌ அடிப்படையில் பயிர்பெருக்கம்‌ செய்தல்‌ ஒருவகையான தாவரப்‌ பயிர்‌பருக்கம்‌. காரணம்‌ (R) : நேரிடையாக DNA-வில்‌ மாற்றம்‌ செய்து மேம்பட்ட ரகங்களை உருவாக்குதல்‌. சரியான விடையை கீழ்க்காணும்‌ வகையில்‌ குறிப்பிடுக.

A

கூற்றும்‌ காரணமும்‌ சரி. காரணம்‌ கூற்றை விளக்குகிறது.

B

கூற்றும்‌ காரணமும்‌ சரி. காரணம்‌ கூற்றை விளக்கவில்லை.

C

கூற்று மற்றும்‌ காரணம்‌ சரி

D

கூற்று சரி காரணம்‌ தவறு

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions