சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று (A) : ரைசாக்டோனியா சொலானி என்ற பூஞ்சை தக்காளியில்‌ நாற்றுமடிதல்‌ நோயை உண்டாக்குகிறது. காரணம்‌ (R) : இந்நோய்‌ பூயூவிரியா என்ற இயற்கை பூச்சியால்‌ கட்டுப்படுத்தப்படுகிறது.. சரியான விடையை கீழ்க்காணும்‌ வகையில்‌ குறிப்பிடுக.

A

கூற்றும்‌ காரணமும்‌ சரி. காரணம்‌ கூற்றை விளக்குகிறது.

B

கூற்றும்‌ காரணமும்‌ சரி. காரணம்‌ கூற்றை விளக்கவில்லை.

C

கூற்று மற்றும்‌ காரணம்‌ சரி

D

கூற்று சரி காரணம்‌ தவறு

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions