கூற்று (A): வெப்ப மண்டல பகுதிகளில் நிலவும் சுற்றுசூழல் தன்மைகள் உயிரினங்களின் சிற்றினமாக்கல் மற்றும் பல்வகைத்தன்மைக்குச் சாதகமாக உள்ளது. காரணம் (R): பருவகாலம் தட்பவெட்பநிலை ஈரப்பதம் ஒளிக்காலம் ஏறக்குறைய நிலையாகவும் உகந்ததாகவும் உள்ளது

A

காரணம் மற்றும் கூற்று இரண்டும் சரி காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.

B

காரணம் மற்றும் கூற்று இரண்டும் சரி காரணம் கூற்றை சரியாக விளக்கவில்லை.

C

கூற்று சரி காரணம் தவறு

D

கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions