வகைப்பாட்டியலின் இடையூறு என்பது

A

இதுவரை ஏறத்தாழ 1.5 மில்லியன் நுண்ணுயிரிகள் விலங்குகள் மற்றும் தாவரங்கள் விவரிக்கப்பட்டுள்ளது.

B

ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 10-15 ஆயிரம் புதிய இனங்கள் இனங்காணப்பட்டு உலகளாவிய அளவில் வெளியிடப்படுகின்றன.

C

இயற்கை வளத்தின் சரியான பரிமாணம் நமக்குத் துல்லியமாக தெரியாது.

D

இன்னும் கண்டறியப்படாத இனங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.

Doubtnut Promotions Banner
|