வடக்கு கனடா, அலாஸ்கா, வடக்கு ஐரோப்பா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் உள்ள பனிச்சமவெளி மற்றும் பசுமைமாறா ஊசியிலை காடுகளில் 12 சிற்றினங்களுக்கும் குறைவான மரங்கள் உள்ளன. இக்கருத்து எதனைக் குறிக்கிறது?

A

மித வெப்ப மண்டலப் பகுதியிலிருந்து வெப்ப மண்டலப் பகுதியை நோக்கிச் செல்ல செல்ல சிற்றினங்களின் எண்ணிக்கை குறைகிறது.

B

கீழ் ஆர்ட்டிக் பகுதியிலிருந்து மித வெப்ப மண்டலப்பகுதியை நோக்கிச் செல்ல செல்ல சிற்றினங்களின் எண்ணிக்கை குறைகிறது

C

ஆர்ட்டிக் பகுதியிலிருந்து கீழ் ஆர்ட்டிக் பகுதியை நோக்கிச் செல்ல செல்ல சிற்றினங்களின் எண்ணிக்கை குறைகிறது

D

வெப்ப மண்டலப் பகுதியிலிருந்து ஆர்ட்டிக் பகுதியை நோக்கிச் செல்ல செல்ல சிற்றினங்களின் எண்ணிக்கை குறைகிறது

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions