கூற்று (A): மனித இதயத்தின் வழியாக இரட்டை இரத்த ஓட்டம் நடைபெறுகிறது. காரணம் (R): இம் முறையான இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜன் மிகுந்த இரத்தமும் ஆக்ஸிஜன் குறைந்த இரத்தமும் ஒன்றுடன் ஒன்று கலந்து ஒரே முறையாக சுற்றி வருகிறது.

A

கூற்றும் காரணமும் சரியாக பொருந்துகிறது மேலும் காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.

B

கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.

C

கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு.

D

கூற்று தவறானது. எனினும் காரணம் சரி.

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions