கூற்று: மழை நீர் சேமிப்பு என்பது மழை நீரை சேமித்து பாதுகாப்பதாகும். காரணம்: மழை நீரை நிலத்தடியில் கசியவிட்டு நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தலாம்.

A

கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.

B

கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல

C

கூற்று சரியானது. ஆனால் கரணம் சரியல்ல.

D

கூற்று தவறானது. ஆனால் கரணம் சரியானது

Doubtnut Promotions Banner
|