Doubtnut Promotions Sticky

கூற்று: ஊரணிகள் பழங்கால முறையில் மழை நீரை சேமித்தல் ஆகும். காரணம்: ஊரணிகள் இன்றைய சூழலில் பயன் தருவது இல்லை.

A

கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.

B

கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல

C

கூற்று சரியானது. ஆனால் கரணம் சரியல்ல.

D

கூற்று தவறானது. ஆனால் கரணம் சரியானது

|